மதுரை சக்கிமங்கலம் சௌராஷ்ட்ரா காலனியில், வாஸ்து முறைப்படி கட்டப்பட்ட கிழக்கு பார்த்த புதிய தனி வீடு, வெறும் 15 லட்சத்திற்கு உடனடியாக விற்பனைக்கு உள்ளது.
இடத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்
வைகை நதி புதிய நெடுஞ்சாலை வெறும் 1 கி.மீ
விரகனூர் ரிங் ரோடு 5 கி.மீ
மதுரை தெப்பக்குளம் 7 கி.மீ தொலைவில் அமைந்த மிகச் சிறந்த குடியிருப்பு பகுதி
போக்குவரத்து வசதிகள் நிறைந்த இந்த அருமையான வீட்டை உங்கள் சொந்தமாக்க உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
அழைக்க வேண்டிய எண்: 7010983974